Wednesday, February 11, 2009

கந்தனுக்கு வேல் - வேல்.. முருகனுக்கு வேல்-வேல்...

Such disrespect for Thaipusam


I STRONGLY agree with the view of Jayaraj KGS to ban non-religious kavadis during Thaipusam.

First of all, we should really understand the meaning of the Thaipusam festival.

We often see Hindus carrying kavadis to fulfil their vows but what made me sad this year was to see the kavadis with EPL symbols.

Not only that, I have seen our youngsters smoking inside the temple. They are also irritating, rude and throw rubbish everywhere. There is no respect shown to Thaipusam. Why?

I hope the authorities will be forewarned and come out with strict rules to prevent a repetition of such behaviour.

UTHAYAKUMAR,

Kuala Lumpur.


சிந்தித்துப் பார்ப்போமா..

மூலம் : http://www.thestar.com.my/news/story.asp?file=/2009/2/12/focus/3251505&sec=focus

4 comments:

கிருஷ்ணா said...

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று ஆராயாமல்... புதிது புதிதாய் சட்டங்களை இயற்றி என்ன பயன்?

எப்பொழுது இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளிலும் இடை நிலைப்பள்ளிகளிலும் இஸ்லாம் போல் மற்ற மதங்களின் கோட்பாடுகளையும் அவரவர்களுக்கு போதிக்கப் போகின்றனர். அதற்கு கூடவா நமக்கு உரிமை இல்லை?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நமது தலைவர்கள்? ஓ.. அவர்களின் நாற்காலிகளே நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில்.. அவர்கள் அரசாங்கத்தின் தாளத்துக்குத்தானே ஆடுவர்!

மு.வேலன் said...

நம் இனத்தவர்களுக்கு அறிவு தெளிவு அதிகமாகவே தேவைப்படுகிறது. முதல் நிலையாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த தெளிவை புகட்டுதல் நன்று.

Thiruu00 said...

அன்பர் மு.வேலன் சொல்வது போல நம்மவர்களுக்கு அறிவும் தெளிவும் மிக-மிகத் தேவைப்படுகிறது. முறையான ஏட்டுக் கல்விதான் சொல்லிக் கொடுக்கும் என்றில்லை. சிறு வயதில் இருந்தே செலுத்தப்படும் பெற்றோர்களின் கவனிப்பே நிறைய கற்றுக் கொடுக்கும்.

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்