Wednesday, February 11, 2009

கற்போம். கற்பிப்போம். புரட்சி செய்வோம்.

ஜொகூர் பாரு நகரில் மிகப் பிரமாண்டமான முறையில் பொது நூல் நிலையம் ஆக அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் மொழிக்கென்று ஒரு பகுதியும் உண்டு.அங்கு நூற்றுக் கணக்கில் தமிழ் புத்தகங்கள் வைக்கப்படுள்ளது. ஆகவே நேரம் இருந்தால் சென்று வாருங்கள்.உங்களின் சுற்றாருக்கும் இதனைத் தெரிவியுங்கள்.



கற்போம். கற்பிப்போம். புரட்சி செய்வோம்.

Perbadanan Perpustakaan Awam Johor
Jalan Yahya Awal, Johor Bahru
07 - 227 9261

4 comments:

Sathis Kumar said...

தகவலுக்கு நன்றி நண்பரே.. நான் முன்பு லார்கினில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு செல்வது வழக்கம்..

Thiruu00 said...

நன்றி அன்பர் சதீசு அவர்களே. லார்கினிலும் நிறைய தமிழ் புத்தகங்கள் உண்டு. இரவல் வாங்கி படிக்கத்தான் ஆட்கள் குறைவு.

sivanes said...

நல்ல தகவல், முன்பு சிங்கையில் வாழ்ந்த காலம் இந்த அதிர்க்ஷ்டம் வாய்க்காத‌து வருத்தமளிக்கிறது, பரவாயில்லை இவ்விக்ஷயம் அறியாத அங்குள்ள நண்பர்களுக்கு தகவலை தெரிவித்துவிடுகிறேன், நல்ல செய்தி, பகிர்ந்தமைக்கு நன்றி.

நாகேந்திரன் said...

உங்களின் தகவல் எங்களுக்கு மிக்க
பயனாக இருக்கிறது . நன்றி.