தற்பொழுது நமது நாடு தகவல் தொழிற்நுட்பத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பாமர மக்களையும் இணையம் சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அவா. ஆக இதனை கருத்தினில் கொண்டு நம்மவர்கள் அனைவரும் மிக-மிக விழிப்புடன் தற்பொழுது உள்ள வளர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். இன்னமும் இது சரியில்ல்....அது சரியில்ல என் சொல்லிக்கொண்டு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என நான் நினைக்கிறேன்.
நமது நாட்டில் இணைய தொடர்பை ஏற்படுத்தி தரக்கூடிய நிறுவனங்களின் பெயரும் அவர்களுடைய இணைய முகவரியையும் இணைத்துள்ளேன். தெரிந்துக் கொண்டவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.
- Celcom Broadband
http://www.celcom.com.my/broadband/index.php
- Maxis Broadband
http://www.maxis.com.my/personal/broadband/index.asp
- Digi Broadband
http://www.digi.com.my/internet/broadband/
- P1 WimaX
- Streamyx
2 comments:
பயனான சேகரிப்பு திருமூர்த்தி. யூ மொபைல், பினேங்போன், யேஸ் 4ஜி, ஜாரிங் போன்றவையும் விரிவலை சேவையை வழங்குகின்றன தற்சமயம்... பயனீட்டாளர்கள் தங்களுக்கு தகுந்த திட்டத்தை ஆய்ந்து தேர்வு செய்ய வேண்டும். விலை/ இடம்/ கோட்டா/ வேகம் முதலியவற்றை சிந்திக்க வேண்டியுள்ளது
Post a Comment