Sunday, July 13, 2008

என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....

வணக்கம்.
அன்பர்களே, நான் பதிவுலகிற்கு புதியவன். இப்பத்தான் என்னுடைய முதல் அடியை வைத்துள்ளேன். என்னை வாழ்த்தி உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....

5 comments:

Unknown said...

விமர்சனம் அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com

Sathis Kumar said...

வணக்கம் ஐயா, தங்களை வலைப்பதிவுலகில் வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களின் பதிவை மலேசிய வலைப்பதிவர்களின் திரட்டியான ‘வலைப்பூங்கா'வில் இணைத்துக் கொள்ளலாமா?

http://www.pageflakes.com/Valaipoongaa/

மலேசிய வலைப்பதிவர்கள் கலந்துரையாடுவதற்கு ஒரு குழுமத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இங்கும் நீங்கள் இணைந்துகொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

http://groups.google.com/group/MalaysianTamilBloggers

நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம் திருமூர்த்தி சுப்பிரமணியம்.

உங்கள் 'தேடுபவன்' வலைப்பதிவு நன்றே செயல்படுவதற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நமது நாட்டில் தமிழ் வலைப்பதிவு உலகம் இன்னும் வளரவேண்டி உள்ளது. அதுவும், பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் நன்மை பயக்கும் வகையில் வளர வேண்டியுள்ளது.

உங்கள் வலைப்பதிவு மலேசிய வலைப்பதிவு உலகத்தில் தனி முத்திரைப் பதித்து முன்னேறுவதற்கான ஆக்கச் செயல்களை முன்னெடுக்குமாறு வேண்டுகிறேன்.

இணையத்தின் வழி
இனியத் தமிழை
இணைந்து வளர்ப்போம்!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

Cikgusulaiman said...

Cikgu Thiru saya bangga dan gembira atas usaha murni cikgu utk membuka blog sendiri. Semoga blog ini memanafaatkan cikgu dan mencungkil bakat penulisan yang terpendam.

Anonymous said...

good sir. really appreciate ur work n contribution. keep it up.... congrats.... enjoy in rini.... tc. hope to get more info from ur blog....